காணொளி: மெட்ரோ, சைக்கிளில் பரப்புரை செய்த ஸ்டாலின், விஜய்

காணொளிக் குறிப்பு,
காணொளி: மெட்ரோ, சைக்கிளில் பரப்புரை செய்த ஸ்டாலின், விஜய்

முதல்வர் ஸ்டாலின் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்து பரப்புரை செய்த நிலையில், தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் சைக்கிளில் சென்று பரப்புரை செய்தார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு