காணொளி: எப்ஸ்டீனுடன் தொடர்பா? மெலனியா டிரம்ப் மறுப்பு
காணொளி: எப்ஸ்டீனுடன் தொடர்பா? மெலனியா டிரம்ப் மறுப்பு
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இருவரையும் இணைத்து பேசும் எந்தவொரு கூற்றும் "இன்றே முடிவுக்கு வர வேண்டும்" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடாளுமன்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் முதல் பெண்மணி அழைப்பு விடுத்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



