காணொளி: ஹிஜாப் அணியாத பாடகருக்கு 74 சவுக்கடிகளை உறுதிசெய்த இரான் நீதிமன்றம்
காணொளி: ஹிஜாப் அணியாத பாடகருக்கு 74 சவுக்கடிகளை உறுதிசெய்த இரான் நீதிமன்றம்
பிரசுரிக்கப்பட்டது
கட்டாயமாக்கப்பட்டுள்ள ஹிஜாப்-ஐ அணியாமல் பாடியதற்காக பாடகர் பரஸ்தூ அஹ்மதிக்கு 74 சவுக்கடிகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவை இரான் நீதிமன்றம் ஒன்று உறுதிசெய்துள்ளது.
மேல்முறையீட்டு மனு விசாரணை இல்லாமலே நிராகரிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இணையத்தில் ஏற்றப்பட்ட 2024-ல் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் அவரது வீடியோவுக்கு பல்வேறு கருத்துகள் குவிந்தன.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



