வீடியோ: புதிய ஏஐ மாடலை கைவிட ஓபன் ஏ.ஐ முடிவு செய்ததற்கான காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, ஓபன்
வீடியோ: புதிய ஏஐ மாடலை கைவிட ஓபன் ஏ.ஐ முடிவு செய்ததற்கான காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஏ.ஐ உலகில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், OpenAI தனது புதிய AI மாடலை வெளியிடும் திட்டத்தை பாதுகாப்பு காரணங்களால் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏ.ஐ தொழில்நுட்பங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில் OpenAI இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் dots என்ற புதிய AI உதவியாளரையும் open AI அறிமுகப்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு