நேபாள பெருவெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டை குழந்தைகள்

காணொளிக் குறிப்பு, நேபாளம் பெரு வெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்
நேபாள பெருவெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டை குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை நேபாளம் ராணுவத்தினர் தேற்றினர்.

ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு