'தவெக கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும்' - வன்னிஅரசு

காணொளிக் குறிப்பு, “பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும்” - வன்னியரசு
'தவெக கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும்' - வன்னிஅரசு
பிரசுரிக்கப்பட்டது

திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில் தவெக கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிகவின் நிலைப்பாடு என்ன என்பதை அமைச்சர் வன்னிஅரசு விளக்கினார்.

"பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருகிறோம்"

"அதேபோல தவெக கூட்டணியில் பாமக வந்தால் விசிக வெளியேறும்" என்று வன்னிஅரசு தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு