மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமரவேல் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றது குறித்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசியது என்ன?
மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமரவேல் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்று பின் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது இடைத்தேர்தலில் பிரசாரத்தின்போது இதனைக் குறிப்பிட்டு எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அவர் கூறியது என்ன?

விரிவாக காணொளியில்…

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு