டெல்லி போராட்டக் களத்தில் இருக்கும் தமிழர்கள் கூறுவது என்ன?
டெல்லி போராட்டக் களத்தில் இருக்கும் தமிழர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
காக்ரோச் ஜனதா கட்சியினுடைய போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, காலையில் இருந்து பெரிதாக எந்தப் போராட்டங்களும் நடக்காமல் இருந்த நிலையில், மதிய வேளையில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்கள் சாலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு களத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் பாலசுப்பிரமணியன் காளிமுத்து கள நிலவரத்தை விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



