காணொளி: கட்டுமானத்தில் உள்ள நீர்மின் அணையை வெள்ளநீர் அடித்துச் சென்ற தருணம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: கட்டுமானத்தில் உள்ள நீர்மின் அணையை வெள்ளநீர் அடித்துச் சென்ற தருணம்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளம் ராசுவா மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள நீர்மின் அணை பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு