காணொளி: தொடரும் பங்குச் சந்தை சரிவு – முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையா?

காணொளிக் குறிப்பு,
காணொளி: தொடரும் பங்குச் சந்தை சரிவு – முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையா?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. திங்கள் கிழமை நிஃப்டி 50 குறியீடு கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்து, 23,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது.

அடுத்தடுத்த நாட்களிலும் நிஃப்டி தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. இதற்கான காரணம் என்ன? தாக்கம் என்ன?

இது குறித்து விளக்குகிறார் பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன்

செய்தியாளர்: மோகன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ரஞ்சித்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு