செஸ் ஒலிம்பியாட்: 8 வயது சிறுமி முதல் அசராத இளம் படைவரை - படத்தொகுப்பு

செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, கொனேரு ஹம்பி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நாற்பத்தி நான்காவது உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 அன்று ஒரு பெரிய தொடக்க விழாவுடன் தொடங்கியது. இந்த விளையாட்டின் நிறைவு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில், இதுவரை நடந்த இரண்டு சுற்று ஆட்டங்களில் பங்கெடுத்த விளையாட்டு வீரர்களின் ஆட்டங்களை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.

செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022இன் முதலாம் சுற்று ஆட்டத்தில் ஜமைக்கா (வலது) மற்றும் பிரான்ஸ் (இடது) ஆகிய நாடுகளின் செஸ் வீரர்கள் விளையாடினர்.
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, முதலாம் சுற்று ஆட்டத்தில் மோதிய பல்கேரியா (வலது) மற்றும் ஜிம்பாப்வே (இடது) செஸ் வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட் முதலாம் சுற்றில் கவுன்ட் டவுன் நிமிடங்களுக்கு மத்தியில் காய்களை நகர்த்த சிந்திக்கும் செஸ் வீரர்கள்
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற மிகவும் இளம் வயது வீராங்கனையான பாலத்தீனத்தின் 8 வயது ராண்டா சேடார். அறிமுக ஆட்டத்திலேயே இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்று பி பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீரரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவின் பெற்றோர்.
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, பெருவின் வேரா சிகுவேனாஸும் குவாட்டமாலாவின் எட்வர்டோ கால்வெஸ் டாஸ்டினும் மோதும் ஆட்டம்.
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, சனிக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான சிறார்களுடன் கலந்துரையாடிய விஸ்வநாதன் ஆனந்த்.
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, டெல்லியைச் சேர்ந்த 8 வயது இரட்டை சகோதரிகளும் விஸ்வநாதனிடம் கேள்வி கேட்டனர். காய்களை நகர்த்தும்போது கவனம் சிதறுவது தொடர்பாக அவர்கள் கேட்டதற்கு, "எனது காய்கள் ஒருபோதும் திசைதிருப்பப்படுவதில்லை. எதிரியைத்தான் திசை திருப்ப வேண்டும்!" என்று விஸ்வநாதன் ஆனந்த் பதிலளித்தார்.
செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, குகேஷ் டி வீரருக்கு பக்க பலமாக அவருக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் இந்திய அணி கேப்டன் ஆர்.பி. ரமேஷ்
X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

X பதிவை கடந்து செல்ல, 4

X பதிவின் முடிவு, 4

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: