விதிமுறைகள் & கட்டுப்பாடுகள்

பிரசுரிக்கப்பட்டது

பிபிசியின் காணொளி/ஒலி கோப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கு பொதுவான உரிமையை உங்களுக்கு பிபிசி அளிக்கிறது.பிபிசியின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், தனிப்பட்ட, வர்த்தக நோக்கற்ற பயன்பாட்டுக்காகவும் மட்டுமே இவை பயன்படுத்தப்படவேண்டும்.

பிபிசி, பிபிசியின் பணியாளர்கள் அல்லது முகவர்கள் ஆகியோருக்கும், உங்களுக்கும் (அல்லது மற்றவர்களுக்கும்) இடையில் தொடர்பு இருப்பதாக காட்டிக்கொள்வதற்காவோ, அப்படி ஒரு தொடர்பு இருப்பதை விளம்பரம் செய்வதற்காகவோ, பிறருக்கு பரிந்துரைப்பதற்காகவோ, தொடர்பை வலுப்படுத்திக்கொள்வதற்காகவோ நீங்கள் இத்தரவினை பதிவிறக்கம் செய்யவோ, மாற்றியமைக்கவோ பயன்படுத்தவோ கூடாது.

இத்தரவினை பதிவிறக்கம் செய்தல் அல்லது பயன்படுத்துவதல் தொடர்பில் உங்களுக்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதாரம் ஏற்பட்டால், பிபிசி அதற்கு பொறுப்பாகாது.

மேலதிக தகவல்களுக்கு எங்களது இணையதளத்தில் நாடவேண்டிய முகவரி:

<link type="page"><caption> /tamil/institutional/2011/08/000000_terms.shtml</caption><url href="http://www.bbc.co.uk/tamil/institutional/2011/08/000000_terms.shtml" platform="highweb"/></link>