காணொளி: 250-வது சுதந்திர தினம்; அமெரிக்காவில் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம்

காணொளிக் குறிப்பு, வாணவேடிக்கையுடன் கொண்டாடப்பட்ட அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்
காணொளி: 250-வது சுதந்திர தினம்; அமெரிக்காவில் வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை வாணவேடிக்கையுடன் பல நிகழ்ச்சிகளோடு கொண்டாடியது.

"அமெரிக்கக் கனவு மீண்டும் திரும்பி வந்துள்ளது," என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதன் பின்னர், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியதாகக் கூறப்படும் வாணவேடிக்கை நடைபெற்றது.

இதுவரை இல்லாத மிகச் சிறந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி என தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு