காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் குறைந்த போக்குவரத்து - என்ன நடக்கிறது?

காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் குறைந்த போக்குவரத்து - என்ன நடக்கிறது?

அமெரிக்கா அறிவித்ததைப் போலவே இரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை அமலுக்கு வந்துள்ளது. அதனை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தின் சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு