காணொளி: எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு அனுமதியின்றி ஏறிய ஜோடி கைது

காணொளிக் குறிப்பு, எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு அனுமதியின்றி ஏறிய ஜோடி கைது
காணொளி: எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு அனுமதியின்றி ஏறிய ஜோடி கைது
பிரசுரிக்கப்பட்டது

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு அனுமதியின்றி ஏறி, அங்கு மோதிரம் மாற்றிக் கொண்ட ஒரு ஜோடியை காவல்துறை கைது செய்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு