காணொளி: 7 மூட்டை தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் - நாயால் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
காணொளி: 7 மூட்டை தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் - நாயால் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் தபால்காரர் ஒருவர், பொதுமக்களுக்கு வந்த தபால்களை விநியோகிக்காமல், கடந்த பல ஆண்டுகளாக தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு