காணொளி: "இரான் கொல்ல நினைப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளேன்" – டிரம்ப்

காணொளிக் குறிப்பு, இரான் கொல்ல நினைப்பவர்கள் பட்டியலில் முதலிடம் – டிரம்ப்
காணொளி: "இரான் கொல்ல நினைப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளேன்" – டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

இரான், கொல்ல நினைப்பவர்களின் பட்டியலில் தன் பெயரே முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது வேலையை இதுவரை யாரும் செய்யாத அளவு சிறப்பாக செய்வதாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு