You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒன்றரை வயது இரானிய குழந்தை
இஸ்ரேல் தாக்குதலில் உயிர் பிழைத்த ஒன்றரை வயது இரானிய குழந்தை
இரானில் ஒரு வான்வழித் தாக்குதல் நடந்த ஓரிடத்தில், இடிபாடுகளுக்குள் இருந்து ஒன்றரை வயது குழந்தையான ஹெல்மா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இரவு நேரத்தில் ஹெல்மாவின் வீடு தாக்கப்பட்டபோது, அவரது பெற்றோரும் இரண்டு உடன்பிறப்புகளும் கொல்லப்பட்டனர். அந்தக் குடும்பத்தில் எஞ்சியிருப்பது ஹெல்மா மட்டுமே.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு