You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
காணொளி: இரான் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
இரான் போருக்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினரை போலீசார் காவலில் எடுத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு