காணொளி: அண்ணாமலை முகத்தில் வந்து விழுந்த செல்போன்

காணொளி: அண்ணாமலை முகத்தில் வந்து விழுந்த செல்போன்

திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக மூத்த தலைவர் அண்ணாமலையின் முகத்தில் கூட்டத்திலிருந்து வந்த செல்போன் ஒன்று விழுந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு