ஹோர்மூஸ் நீரிணை குறித்த டிரம்பின் பேச்சுக்கு இரான் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
ஹோர்மூஸ் நீரிணை குறித்த டிரம்பின் பேச்சுக்கு இரான் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பிரதேசமாக விரைவில் அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு இரான் கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. ஹோர்மூஸ் எப்போதும் இரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்தக்காணிளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு