You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் ஏற்படுவது ஏன்?
காணொளி: சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் ஏற்படுவது ஏன்?
பிஎம்டி எனப்படும் சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் ஒரு நபர் சிறுநீர் கழித்து முடித்த பிறகும் சிறுநீர் கசிவதைக் குறிக்கிறது. இதைப் பற்றி மருத்துவர் தரும் தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு