காணொளி: ஹெஸ்பொலா கோரிக்கைக்கு முரணான கருத்து சொன்ன இஸ்ரேல் - நடப்பது என்ன?
காணொளி: ஹெஸ்பொலா கோரிக்கைக்கு முரணான கருத்து சொன்ன இஸ்ரேல் - நடப்பது என்ன?
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்பெயர்ந்தோர் சிலர் மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளனர். இந்த போர் நிறுத்தத்தை கடைபிடிக்க ஹெஸ்பொலாவும் ஒப்புக்கொண்டுள்ளது. என்ன நடந்தது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு