காணொளி: "தண்ணீர் எடுக்கச் சென்ற என்னை தாக்கினார்கள்" - சாதி பாகுபாட்டை எதிர்கொள்ளும் தலித் மக்கள்
காணொளி: "தண்ணீர் எடுக்கச் சென்ற என்னை தாக்கினார்கள்" - சாதி பாகுபாட்டை எதிர்கொள்ளும் தலித் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் வெப்பத்தின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அனைவரையும் ஒரே மாதிரியாக பாதிக்கிறதா? பர்மி மற்றும் அவரது மகன் சிவ், ஓராயில் உள்ள ஷாஜஹான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் சாதி அமைப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு