காணொளி: சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானைகள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானைகள்
பிரசுரிக்கப்பட்டது

வால்பாறை அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் சுற்றுலா பயணிகள் கார் மற்றும் பைக்கில் சென்றபோது, எதிர் திசையில் வந்த காட்டு யானைகள் துரத்தியுள்ளன. யானைகளிடம் இருந்து தப்ப காரை விட்டு இறங்கி ஓடிய சுற்றுலா பயணிகள், யானைகள் அந்த இடத்தை விட்டு சென்றவுடன் மீண்டும் காரை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின்போது சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு