காணொளி: தகைசால் தமிழர் விருது பெற்ற எம்.கிருஷ்ணசாமி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'தமிழ்நாடு வளர வேண்டும் என்பதே என் ஆசை' - தகைசால் தமிழர் விருது வென்ற எம்.கிருஷ்ணசாமி பேட்டி
காணொளி: தகைசால் தமிழர் விருது பெற்ற எம்.கிருஷ்ணசாமி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு அரசு வழங்கும் தகைசால் தமிழருக்கான விருது இந்த ஆண்டு முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் மக்களவை உறுப்பினராகவும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராகவும் உள்ளார். விருது பெற்ற பிறகு அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு