காணொளி: குவைத்தில் தாக்குதல், லெபனானில் தொடரும் மோதல் - போர் நிறுத்தத்திற்கு மத்தியில் என்ன நடக்கிறது?

காணொளி: குவைத்தில் தாக்குதல், லெபனானில் தொடரும் மோதல் - போர் நிறுத்தத்திற்கு மத்தியில் என்ன நடக்கிறது?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்னும் தொடர்ந்தபடி உள்ளது. ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் இரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருக்கிறார். தங்கள் நாட்டில் உள்ள ஒரு தேசிய பாதுகாப்புப் படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானதாக குவைத் தெரிவித்திருக்கிறது. என்ன நடக்கிறது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு