You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நிலவுப் பயணத்தை முடித்து விண்வெளி வீரர்கள் எப்படி பூமி திரும்புவார்கள்?
காணொளி: நிலவுப் பயணத்தை முடித்து விண்வெளி வீரர்கள் எப்படி பூமி திரும்புவார்கள்?
நிலவைச் சுற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு பயணத்தைத் தொடங்கிய ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களது பயணம் எப்படி அமையும். இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு