காணொளி: சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வாக்கு சேகரித்த விஜய், அன்பில்

காணொளி: சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வாக்கு சேகரித்த விஜய், அன்பில்

நேற்று (11.04.2026) திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்தார்.

இன்று (12.04.2026) கன்னியாகுமரி பகுதியில் தவெக தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு