சென்னை வரலாற்றில் தனித்துவ பங்கு கொண்ட ஆங்கிலோ இந்தியர்கள்
சென்னை வரலாற்றில் தனித்துவ பங்கு கொண்ட ஆங்கிலோ இந்தியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
அன்று மெட்ராஸ் என அழைக்கப்பட்ட சென்னை இன்று தனது 387வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. சென்னையின் வரலாறு எனும்போது ஆங்கிலோ இந்தியர்களுக்கும் அதில் முக்கிய இடம் உண்டு.
ஆங்கிலோ இந்தியர் என்பவர் யார் என்பதை, இந்திய அரசமைப்பின் 366வது சட்டப் பிரிவின் உட்பிரிவு 2இல் வரையறுக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



