காணொளி: 'திருமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்' என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த வைகோ

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'திருமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்' என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த வைகோ
பிரசுரிக்கப்பட்டது

திருமாவளவனின் கருத்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தி.மு.கவும், த.வெ.கவும் ஒரே அணியில் இணைவது சாத்தியமா? வட துருவமும், தென் துருவமும் எப்படி ஒன்று சேர முடியும்..? என்று கேள்வி எழுப்பிய வைகோ, திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கூறியதற்கு வருத்தம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு