காணொளி: பிபிசியின் 'உங்கள் குரல்'- புதுச்சேரி மக்களின் கோரிக்கைகள் என்ன?
காணொளி: பிபிசியின் 'உங்கள் குரல்'- புதுச்சேரி மக்களின் கோரிக்கைகள் என்ன?
பிபிசி தமிழின் உங்கள் குரல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து மக்களின் குரல்களைப் பதிவு செய்துள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் தங்கள் பகுதிக்கான தேவைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
புதுச்சேரி மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



