காணொளி: கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்த கார்

காணொளி: கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்த கார்

பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது.

கார் தண்ணீருக்குள் மூழ்காமல் கிணற்றின் பக்கவாட்டில் சிக்கிய நிலையில் அங்கிருந்தவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். பின் காரும் மீட்கப்பட்டது. காரில் இருந்த நான்கு பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக காவல்துறை பிபிசி தமிழிடம் தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு