காணொளி: லாரியின் பின்புறத்தைப் பிடித்தபடி வீட்டிலிருந்து 10 கி.மீ. சென்ற சிறுவன்

காணொளிக் குறிப்பு, லாரியின் பின்புறத்தைப் பிடித்தபடி வீட்டிலிருந்து 10 கி.மீ. சென்ற சிறுவன்
காணொளி: லாரியின் பின்புறத்தைப் பிடித்தபடி வீட்டிலிருந்து 10 கி.மீ. சென்ற சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது

சுமார் மூன்று வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டிலிருந்து 10 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் லாரியின் பின்புறத்தைப் பிடித்தபடி சென்ற காணொளி தாய்லாந்தில் வைரலானது. சிறுவன் லாரியின் பின்புறத்தில் இருந்த நிலையில், ஐஸ் ஏற்றிச் சென்ற லாரியை உள்ளூர் காவல்துறையினர் நிறுத்தினர். உள்ளூர் ஊடகங்களின்படி, தாயிடமிருந்து விலகிச் சென்ற சிறுவன், அந்த லாரியின் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவன் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு