காணொளி: 'மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி' - செளமியா அன்புமணி கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி' - செளமியா அன்புமணி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத ஒரே நிறுவனம் என்எல்சி தான் என்று சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு