காணொளி: 'மாப்பிள்ளை அவர்தான்.. சட்டை என்னுடையது'

காணொளி: 'மாப்பிள்ளை அவர்தான்.. சட்டை என்னுடையது'

சீர்காழிக்கு தான் மாப்பிள்ளை என தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்வினை என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு