காணொளி: கோவை கல்லூரி மாணவர் கொலை; "சீனியர்- ஜூனியர் தகராறு" - அமைச்சர் விளக்கம்
காணொளி: கோவை கல்லூரி மாணவர் கொலை; "சீனியர்- ஜூனியர் தகராறு" - அமைச்சர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு சீனியர் -ஜூனியர் மாணவர்கள் தகராறே காரணம் என தமிழக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு