காணொளி: ரசிகர்களின் 20 ஆண்டுக்கால காத்திருப்பு, இறுதியாக ரொனால்டோ செய்த சாதனை

காணொளிக் குறிப்பு,
காணொளி: ரசிகர்களின் 20 ஆண்டுக்கால காத்திருப்பு, இறுதியாக ரொனால்டோ செய்த சாதனை
பிரசுரிக்கப்பட்டது

உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை அடித்துள்ளார். ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ராமோஸ் அடித்த கோல் அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு