You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஸ்டாலின் குறித்து இபிஎஸ்-ன் சர்ச்சை கருத்தும், விளக்கமும்
காணொளி: ஸ்டாலின் குறித்து இபிஎஸ்-ன் சர்ச்சை கருத்தும், விளக்கமும்
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தாம் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில் அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு