காணொளி: பாஜக தலைவர் சுபேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டு கொலை

காணொளிக் குறிப்பு,
காணொளி: பாஜக தலைவர் சுபேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டு கொலை
பிரசுரிக்கப்பட்டது

பாஜக தலைவர் சுபேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இது திட்டமிடப்பட்ட கொலை என்றும், திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியின் விளைவு இது என்றும் சுபேந்து அதிகாரி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு