காணொளி: மத்திய பிரதேசத்தில் மத சடங்கிற்காக ஆற்றில் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, நர்மதா நதியில் ஊற்றப்பட்ட சுமார் 11,000 லிட்டர் பால்
காணொளி: மத்திய பிரதேசத்தில் மத சடங்கிற்காக ஆற்றில் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்ட காட்சி

மத்திய பிரதேசத்தின் சிஹோர் மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியில் மத சடங்கின் ஒரு பகுதியாக சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்டது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

21 நாட்கள் நடந்த மத நிகழ்வின் முடிவில் இந்த சடங்கு நடைபெற்றது. ஆற்றின் தூய்மை, யாத்திரிகர்களின் நலம் மற்றும் செழிப்பு வேண்டி இந்த பால் அர்ப்பணிக்கப்பட்டதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு