இரான் போர்ச்சூழலால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் தொழில்கள்
இரான் போர்ச்சூழலால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் தொழில்கள்
ஆம்பூர், வாணியம்பாடியில் மட்டும் 160க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காலணி தயாரிப்பு ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் இரானில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



