காணொளி: விஜயை சந்தித்து ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "புதிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு வகிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























