காணொளி: தமிழ்நாடு வந்துள்ள அமித் ஷாவை சந்தித்த விஜய்
காணொளி: தமிழ்நாடு வந்துள்ள அமித் ஷாவை சந்தித்த விஜய்
பிரசுரிக்கப்பட்டது
தென் மாநில முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்க தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் நேற்று (புதன்கிழமை) சந்தித்து பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்துக்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சென்னையில் சந்தித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



