காணொளி: மனிதர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட நாசா விண்கலம்

காணொளிக் குறிப்பு, மனிதர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட நாசா விண்கலம்
காணொளி: மனிதர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட நாசா விண்கலம்

நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ், ஓரியான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய நேரப்படி, அதிகாலை 4 மணியளவில், ஃப்ளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது.

4 விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு