You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்கா - இரான் போர் நிறுத்தம் எப்படி நடந்தது? கடைசி நேரத்தில் நடந்த திருப்பம் என்ன?
காணொளி: அமெரிக்கா - இரான் போர் நிறுத்தம் எப்படி நடந்தது? கடைசி நேரத்தில் நடந்த திருப்பம் என்ன?
இரானின் நடத்திவரும் தாக்குதலை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோல், ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரானும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஓர் ஒட்டுமொத்த நாகரிகமே அழியப்போகிறது என இரான் குறித்து டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்த நிலையில், இந்த 2 வாரகால போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு