காணொளி: இரானில் ராணுவ நிலையம் அருகே பெரிய வெடிப்பு
காணொளி: இரானில் ராணுவ நிலையம் அருகே பெரிய வெடிப்பு
ஏப்ரல் 1ஆம் தேதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சி இது. இரானின் இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள பஹாரெஸ்தான் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பெரிய வெடிப்பு ஏற்பட்டது வீடியோவில் தெரிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



