காணொளி: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - பேரணியில் என்ன நடந்தது?
காணொளி: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் - பேரணியில் என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, இண்டியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து, தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் நோக்கி பேரணி நடத்தினர். அப்போது, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் சிறிது நேரம் தடுப்பு காவலில் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆகாஷ்வானி பவனில் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



