கோனேரு ஹம்பி - 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

காணொளிக் குறிப்பு, கோனேரு ஹம்பி: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

15 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, இந்தியாவின் சதுரங்க ராணி என்று அழைக்கப்படுகிறார் கோனேரு ஹம்பி. இளம் வயது முதல் பல சாதனைகளை படைத்த இவர், இந்த ஆண்டு பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலை டெல்லியில் பிப்ரவரி 8 அன்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பிபிசி நியூஸ் அறிவித்துள்ளது.

இந்தாண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான கோனேரு ஹம்பிவின் கதை இது.

செய்தியாளர்: வந்தனா

ஒளிப்பதிவு: பிரேம் பூமிநாதன்

வரைகலை: புனித் குமார்

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian sports woman of the year

இதுதொடர்பான பிற காணொளிகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: