பிரச்னைகளைப் பேசுவோம் | போதைப்பொருள் பயன்பாடு
உங்கள் பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு எப்படி உள்ளது?
இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறதா?
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ இதனால் பாதிப்பு ஏற்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
பள்ளிகள், கல்லூரிகள் அல்லது வேலை செய்யும் இடங்களில் போதைப்பொருள் தொடர்பான சவால்கள் என்ன?
கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறதா அல்லது மோசமடைந்திருக்கிறதா?
அரசு மற்றும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதா?
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த அரசுக்கு நீங்கள் கூறும் தீர்வு என்ன?
இளைஞர்களை பாதுகாக்க சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?
உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பகிருங்கள்.
உங்கள் தகவல் ஆக்கப்பூர்வமாக இருந்தால், அவற்றை சரிபார்க்கவும், மேலதிக விவரங்களை கோரவும் பிபிசி தமிழ் செய்தியாளர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்வோம்.
உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் உங்கள் அனுமதி இல்லாமல் வெளியிடப்படாது; வெளியாருடன் பகிரப்படாது.